'சமஸ்கிருத பாடம் குறித்த விபரங்களை, அனைத்து பள்ளிகளும் சமர்ப்பிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.மத்திய அரசு, பள்ளிகளில் சமஸ்கிருத பாடம் கற்பிப்பதை ஊக்குவிக்க திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சமஸ்கிருத பாடம் நடத்தும் பள்ளிகள், பாடத்திட்ட விபரங்களை சேகரிக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும்,25க்குள், மேற்கண்ட விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.