விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
சூலக்கரை செவித்திறன் குறைபாடு பள்ளி கட்டடத்தை சீரமைத்து, வசதிகள் செய்ய தரக்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சூலக்கரை செவித்திறன் குறைபாடு பள்ளி கட்டடத்தை சீரமைத்து, வசதிகள் செய்ய தரக்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.