தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.