FLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தற்போது அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 29 August 2017

FLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தற்போது அறிவிப்பு.

ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும்.

செப்டம்பர் 8 மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் செய்யப்பட வேண்டும்.

9&10 சனி ஞாயிறு விடுமுறை.

செப்டம்பர் 11 முதல் வேலைநிறுத்தம் தொடரும். மறியல் குறித்து சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot