டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பு:தமிழ்நாடு சீர்திருத்தப்பள்ளி மற்றும் கண்காணிப்புப் பணியில் அடங்கிய கண்காணிப்பாளர் பதவி மற்றும் பல்வேறு பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணிக்குஎழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 25, 26 அன்று நடத்தப்பட்டது.
அதில் மொத்தம் 872 தேர்வர்கள் பங்கேற்றனர். நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 24விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17ம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

No comments:
Post a Comment