தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனை,மாற்றப் போவதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்வதையெல்லாம் உதயச்சந்திரன் கேட்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
நேர்மையாகச் செயல்படும் உதயச்சந்திரனுக்கு அழுத்தம் கொடுப்பது தவறு என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விவாதம் நடத்த வருமாறு அன்புமணி ராமதாஸ், செங்கோட்டையனுக்குச் சவால் விடுத்துள்ளார். இதற்கு, மக்கள் கீழ் உள்ள சர்வேயில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.
DEAR FRIENDS CLICK HERE | TO VOTE FOR OUREDUCATION SECRETARY SIR...
No comments:
Post a Comment