ஆசிரியர்கள் சம்பளம் 75,000?? தந்தி டிவி சிவ. இளங்கோவுக்கு அரசு பள்ளி ஆசிரியரின் விளக்கம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 14 September 2017

ஆசிரியர்கள் சம்பளம் 75,000?? தந்தி டிவி சிவ. இளங்கோவுக்கு அரசு பள்ளி ஆசிரியரின் விளக்கம்

சட்ட பஞ்சாயத்து இயக்கம் :
தங்கள் எழுச்சியுரை அருமை
ஆனால் உள்ளுறை பிழையானது

சரியான தொழில் முதலீடு இன்றி ஈட்டா அரசை கேட்க ரெளத்திரம் இல்லை
தொழிலாளி ஊதியம் மிகையாக தெரிகிறதா?

நீங்கள் 5000 பெறுவீர்கள் எனில் IT ஊழியர் 5 லட்சம் பெறுவது குற்றமா?
அரசு ஊழியன் ஊதியம் அவர் உழைபிற்கானது
இன்று ஒரு கட்டிட மேஸ்திரி கூலி 500 - 700 வரை
இன்றும் புதிதாக பணியில் சேறும் இடைநிலை ஆசிரியன் பெறுவது CPS ஏப்பம் போக 500 ரூ மட்டுமே
நீதிபதி கூறிய 75000 ஊதியம் பெற 25 வருட பணி புரிதல் இருக்க வேண்டும்
அரசு பணியாளர் - தனியார் பணியாளர் ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தால் 10 வருடம் பின்பு தனியார் ஊழியன் பல மடங்கு ஊதிய உயர்வை துய்த்து விடுகிறார்
விடுகிறார்
அரசு பணி ஏன் தேவை என்பீர்கள் ? பணியில் தனியாரை விட பாதுகாப்பு _ பென்சன்
அதையும் திட்டமிட்டு பறித்து ஆயிற்று
தனியார் பள்ளி ஆசிரியர் சம்பளம் குறைவு எனில் வீதி இறங்கி போராடுங்கள். 5 வருடம் பட்டயம் முடித்தவருக்கு 5000 தருவது கல்வி முதலாளிகள் குற்றம் - அவமானம்
அதை கேட்டு துணை புரியுங்கள்
நாடு முழுவதும் ஒரே கூலி பெற வேண்டும் என சட்டம் உள்ளதா?
பண முதலாளி ஏப்பம் விடும் முதலீடு, ஊழல் பணம் பற்றி வீதி வந்து பேசுங்கள்
தவறான முதலீடு கொள்கைக்கு பலியிட ஊழியர்கள் பலி ஆடுகள் அல்ல
அறிந்து பேசவும் சபையில்

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot