ஏழாவது ஊதியக்குழுவின் படி இடைநிலை ஆசிரியருக்கு எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 12 October 2017

ஏழாவது ஊதியக்குழுவின் படி இடைநிலை ஆசிரியருக்கு எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...?

                                  ஏழாவது ஊதியக்குழுவின் படி எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...?

01-01-2016 அன்று

Pay-17760

Grade pay-2800

Personal pay-750


HRA-1400

MA-100

பெற்ற இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய நிர்ணயம்...
Pay-17760+Grade pay-2800=20560
20560*2.57=52839.20
Round=52839

அரசாணை எண்: 303 நாள்: 11-10-2017ன் பக்கம் 21ல் உள்ள Pay Matrixன் படி,தர ஊதியம் 2800க்கு கீழ் level 33க்கு நேராக கிடைமட்டமாக உள்ள 52839க்கு அடுத்த ஊதியம் 53300.

ஆகவே புதிய ஊதிய நிர்ணயத்தில், 01-01-2016ல்
ஊதியம் 53300+தர ஊதியம் 2000=55300
இவர் ஜீலை மாத ஆண்டு ஊதிய உயர்வைக் கொண்டிருப்பின்,
01-07-2016ல் 55300*3%=1659(1700)
55300+1700=57000
01-07-2017ல் 57000*3%=1710(1800)
57000+1800=58800
01-10-2017ல்
ஊதியம்-56800
தனி ஊதியம்-2000
அகவிலைப் படி(5%)-2940
வீட்டு வாடகைப்படி-3200
மருத்துவப்படி-300
மொத்தம் -65240

01-10-2017ல் ஊதிய வித்தியாசம்= 65240-54553=10687.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot