'தேர்தல் கமிஷன் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, மொபைல் போன் எண்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடந்துவருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு, சமூக பாதுகாப்புத்துறை கமிஷனர், லால்வேனா, தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று திருப்பூர் மாவட்டத்தில் நடந்த, வாக்காளர் சிறப்பு முகாம் பணிகளை பார்வையிட்டார்.பின் அவர், ''தேர்தல் கமிஷன் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, மொபைல் போன் எண்களை பதிவு செய்ய வேண்டும். elections.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக, தங்கள், 'மொபைல்' எண்களை இணைத்துக் கொள்ளலாம்,'' என்றார்.