எம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐ.ஐ.எம்., என்ற இந்திய மேலாண்மை உயர்கல்வி நிறுவனம் போன்ற நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்பில் சேர, 'கேட்' என்ற பொது மாணவர் சேர்க்கை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., சேர்க்கைக்கான, 'கேட்' தேர்வு, நவ., 26ல் நாடு முழுவதும், ஒரே நாளில் நடக்கிறது.இந்த தேர்வில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான, ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள், https://iimcat.ac.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.