புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் அறிவிப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 26 October 2017

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1 முதல் 5ஆம் வகுப்பு வரை 36 ஆயிரத்து 700 ரூபாயும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை 40 ஆயிரத்து ஐம்பது ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
9,10 வகுப்புகளுக்கு 44 ஆயிரம் ரூபாய் கட்டணம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 47 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணங்களை ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான கட்டண நிர்ணய குழு நிர்ணயித்துள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot