ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 3 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 27 November 2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 3

1. அன்பிலார் - எல்லாம் தமக்குரியர்
2. அன்புடையார் - என்பும் உரியர்
3. அன்பு ஈனும் - ஆர்வமுடைமை
4. அன்பின் வழியது - உயர்நிலை


1. பேதை -அறியாதவன்
2. ஏதம் - கேடு
3. இயைவு - பொருத்தமாக
4. வாவி - குளம்
5. அவா - ஆசை
6. அவலம் - துன்பம்
7. வெகுளி - கோபம்
8. மாரி - மழை
9. நரை - தேன்
10. மாடு - செல்வம்
11. படை - அடுக்கு
12. தாபனம் - பிரதிட்டை

1. நகை - முகமலர்ச்சி
2. உவகை - அகமகிழ்ச்சி
3. இசை - புகழ்
4. வசை - பழி

1. வேரல் - மூங்கில்
2. திங்கள் - சந்திரன்
3. ஞாயிறு - கிதரவன்
4. ஆரம் - மாலை

1. குறிஞ்சி -மலை
2. முல்லை - காடு
3. மருதம் - வயல்
4. நெய்தல் - கடல்

1. ஓ - நீர் தங்கும் பலகை
2. மா - திருமகள்
3. கா - சோலை
4. தீ - கோபம்

1. கரி - யானை
2. பரி - குதிரை
3. அரி - சிங்கம்
4. புரி - கயிறு
5. நாண் - கயிறு
6. செரு - போர்
7. இகல் - பகை
8. புவனம் - உலகம்
9. பொருப்பு - மலை
10. புள் - அன்னம்
11. குலவு - விளங்கும்
12. மேழி - கலப்பை
13. ஒல்லை - விரைவு
14. ஊ - ஊன்
15. ஐ- தலைவன்
16. நொ - துன்புறு
17. தே - கடவுள்

1. சுரத்தல் - பெய்தல்
2. உள்ளம் - ஊக்கம்
3. வேலை - கடல்
4. நல்குரவு - வறுமை

1. ஊண் - உணவு
2. ஊன் - இறைச்சி
3. கலி - சனி
4. களி - மகிழ்வு

1. வருவான் - எதிர்கால இடைநிலை
2. காணான் - எதிர்மறை இடைநிலை
3. பார்த்தான் - இறந்தகால இடைநிலை
4. நடக்கிறான் - நிகழ்கால இடைநிலை

1. குறிஞ்சி - குறவன்
2. முல்லை - ஆயன்
3. மருதம் - உழவன்
4. நெய்தல் - பரதன்

1. Fanfare - எக்காள முழக்கம்
2. Fangle - நாகரிகம்
3. Fantail - வீட்டுப் புறா
4. Facile - இணக்குமள்ள

1. Camphor - கற்பூரம்
2. Chide - சலசலப்பு
3. Chaos - கலவரம்
4. Canard - பொய்க்கதை

1. மேப்பு இலை - அம்மன்
2. அரசு இலை - விநாயகர் இலை
3. துளசி இலை - விஷ்ணு கடவுள்
4. வில்வ இலை - சிவன்

1. காளை மாடு - சிவபெருமான
2. எலி - விநாயகர்
3. மயில் - முருகன்
4. எருமை - எமன்

1. திங்கள் - மாதம்
2. வேந்தர் - அரசர்
3. வானம் - ஆகாயம்
4. வின்மீன் - நட்சத்திரம்

1. பண்புத்தொகை - வெஞ்சுடர்
2. வினைத்தொகை - செய்தொழில்
3. உவமைத்தொகை - மலர்கை
4. உம்மைத்தொகை - காய்கறி

1. கண் வனப்பு - கண்ணோட்டம்
2. எண் வனப்பு - இத்துணையாம்
3. பண் வனப்பு - கேட்டார் நன்றென்றால்
4.. கால் வனப்பு - செல்லாமை

1. மதுரை - கடம்பவனம்
2. திருநெல்வேலி - வேணுவனம்
3. சிதம்பரம் - தில்லைவனம்
4. திருவிடைச்சுரம் - திருவடி சூலம்

1. தேரா மன்னா செப்புவது உடையேன் - கண்ணகி
2. தீயும் கெல்லாத் தீவினை யாட்டினேன் - ஆதிரை
3. சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக - மணிமேகலை
4. சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் - கோவலன்

1. யாதும் ஊரே யாவரும் கேளிர் - கனியன் பூங்குன்றன்
2. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருவது - நாமக்கல் கவிஞர்
3. தேனொக்கும் செந்தமிழே நீ கனி - பாரதியார்

1. குண்டலகேசி நாதகுத்தனார்
2. சீவகசிந்தாமணி - திருக்கத்ததேவர்
3. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
4. முவருலா - ஜெயம்கொண்டார்

1. திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
2. திருப்பாவை - ஆண்டாள்
3. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
4. பெரியபுராணம் - சேக்கிழார்

1. சிலப்பதிகாரம் - குடிமக்கள் காப்பியம்
2. மணிமேகலை - சீர்திருத்தக் காப்பியம்
3. சீவகசிந்தாமணி - வருணனைக் காப்பியம்
4. குண்டல கேசி - சொற்போர் காப்பியம்

1. களவழி நாற்பது - புறப்பொருள்
2. முதுமொழிக் காஞ்சி - நிலையாமை
3. நாலடியார் - வேளாண் வேதம்
4. ஏலாதி - ஆறு மருந்து

1. பேதையா நட்பு - தேய்பிறை
2. பண்புடையார் தொடர்பு - நலில் தோறும்
3. அறிவுடையார் நட்பு - வளர்பிறை
4. இடுக்கண் களையும் நட்பு - உடுக்கை இழந்த கை

1. உமறுப்புலவர் - முதுமொழிமாலை
2. கம்பர் - சிலை எழுபது
3. திருக்கத்தேவர் - நரிவிருத்தம்
4. வீரமாமுனிவர் - தென்னூல் விளக்கம்

1. கல்கி - சிவகாமியின் சபதம்
2. சாண்டில்யன் - கடல் புறா
3. நா.பார்த்தசாரதி - குறிஞ்சி மலர்
4. அகிலன் - பாவை விளக்கும்

1. வைகறை மேகங்கள் - கவிஞர் வைரமுத்து
2. கவிதை மேகங்கள் - மு.பி.பாலசுப்பிரமணியன்
3. மலைக்கள்ளன் - நாமக்கள் கவிஞர்
4. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்

1. பம்மல் சம்மந்த முதலியார் - மனோகரா
2. தி.க. சண்முகம் - இராஜராஜ சோழன்
3. அறிஞர் அண்ணா - சந்திரோதயம்
4. மனோகரன் - இலங்கேஸ்வரன்

1. திரிகடுகம் - நல்லாதனார்
2. குமரகுருபரர் - நான்மணிமாலை
3. திருக்குறள் - திருவள்ளுவர்
4. இராமயணம் - கம்பர்

1. ஆதி உலா - சேரமான் பெருமாள் நாயனார்
2. திருவிரட்டை மணி மாலை - காரைக்காலம்மையார்
3. குண்டலகேசி - நாதகுத்தாதனார்
4. திருவாய்மொழி - நம்மாழ்வார்
5. தேவாரம் - திருஞான சம்பந்தர்

1. முப்பால் - திருக்குறள்
2. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
3. மகாபாரதம் - வியாசர்
4. தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்
5. திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
6. எழிலோவியம் - வாணிதாசன்
7. திரிகடுகம் - நல்லாதனார்.
8. பெண்மதிமாலை - வேதநாயகம்பிள்ளை
9. மூவருலா - ஒட்டக்கூத்தர்
10. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்

1. இரட்சணியக் குறள் - எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
2. குடும்ப விளக்கு -கனக சுப்பிரத்தினம்
3. ஞானரதம் - தேசியக்கவி
4. இயேசு காவியம் - கண்ணதாசன்
5. பெண்மை வெல்க - திருமதி. செளந்தரா கைலாசம்
6. வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு
7. கண்ணதாசன் - மாங்கனி
8. திரு.வி.க - பெண்ணின் பெருமை
9. அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்

1. வீரமாமுனிவர் - அயர்லாந்து
2. கால்டுவெல் - இத்தாலி
3. சீகன்பால்கு - ஜெர்மன்
4. எ.ஏ.கிருஷ்ணப்பிள்லை - தமிழ்நாடு

1. நீதிதேவன் மயக்கம் - அறிஞர் அண்ணா
2. பராசக்தி - கலைஞர் மு.கருணாநிதி
3. நாற்காலிக்காரர்கள் - ந.முத்துச்சாமி
4. பசி - இந்திரா பார்த்தசாரதி

1. க.நா.சுப்பிரமணியன் - பொய்த்தேர்வு
2. அசோகமித்ரன் - தண்ணீர்
3. சா.கந்தசாமி - சாயாவனம்
4. சி.சு.செல்லப்பா - வாடிவாசல்

1. சிற்பி - சூரிய நிகழல்
2. ஞானக் கூத்தன் - அன்று வேறு கிழமை
3. ஈரோடு தமிழன்பன் - தோணி வருகிறது
4. புவியரசு - இதுதான்

1. முக்கூடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
2. பழமொழி - முன்றுறையரையனார்
3. இருண்ட வீடு - பாரதிதாசன்
4. ஏலாதி - கணிமேதாவியர்

1. திருவாசகம் - மாணிக்கவாசகர்
2. திருப்பாவை - ஆண்டாள்
3. பெண்ணின் பெருமை - திரு.வி.க
4. தேவாரம் - திருஞானசம்பந்தர்

1. பாஞ்சாலி சபதம் - பாரதியார்
2. பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3. அர்த்தமுள்ள இந்துமதம் - கவியரசு கண்ணதாசன்
4. கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து

1. பாரி - கபிலர்
2. அதியமான் - ஒளவையார்
3. கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
4. குமணன் - பெருஞ்சித்திரனார்

1. பூங்கொடி முடியரசன்
2. தேம்பாவணி - வீரமாமுனிவர்
3. குகன் - வேடர் தலைவன்
4. பரதன் - இராமனின் இளவல்
5. சந்திரன் - தேர்வல்லான்
6. கம்பன் - கல்வியிற் பெரியன்

1. தமிழ்த்தென்றால் - திரு.வி.கலியாணசுந்தரம்
2. தனித்தமிழ் வித்கர் - மறைமலையடிகள்
3. சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுப்பிள்ளை
4. தமிழ்த்தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்

1. புவனேஸ்வரி - சுவாமி விவேகானந்தரின் தாய்
2. திலகவதியார் - திருநாவுக்கரசரின் தமக்கை
3. ஞானக்கலாம்மையார் - பட்டினத்தாரின் தாய்
4. சாரதாம்மாள் - இராமகிருஷ்ணரின் மனைவி


தொடரும்....

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot