* சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை தகருவது - புறச்சுட்டு (எ.கா. அக்குதிரை)
* தொலைவில் உள்ளதைச் சுட்டும் எழுத்து - சேய்மைச்சுட்டு (அவன்)
* அருகில் உள்ளதை சுட்டும் எழுத்து - அண்மைச்சுட்டு (இவன்)
* அ, இ, என்னும் சுட்டுடெழுத்துக்கள் அந்த , இந்த எனத் திரிந்து வழங்குவதை - சுட்டுத் திரிபு.
* நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து - "உ"
* வினாப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் - வினா எழுத்துக்கள்
* சொற்களின் முதலில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் - எ, யா (எது?, யார்?)
* சொற்களின் இறுதியில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் - ஓ, ஆ (அவனோ?, அதுவா?)
* சொல்லின் முதலிலும், இறுதியிலும் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்து - ஏ, (ஏன்? அன்றோ?)
* உயிர் எழுத்துக்களில் குற்றெழுத்துக்களுக்கு நெட்டெழுத்துக்கள் இனமாகும்.
* வல்லின மெய்யெழுத்துகளுக்கு மெல்லினமெய் இனமாகும்.
* எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு - மாத்திரை ஆகும்
* குறில் - 1 மாத்திரை, நெடில் - 2 மாத்திரை
* ஆய்தத்திற்கும், மெய்யெழுத்துக்களுக்கும் 1/2 மாத்திரை.
* உயிரளபெடைக்கு மூன்று மாத்திரை, ஒற்றளபெடைக்கு 1 மாத்திரை
* செய்யுளிசை அளபெடை ஈரசை கொண்ட சீர்களாக மட்டும் வரும். (உழாஅர், படா அர்)
* செய்யுளிசை அளபெடையை இசைநிறையளபெடை என்றும் வழங்குவர் (அளபெடை என்பதன்பொருள் நீண்டு ஒலித்தல்)
* ஓசை குறையாத போதும் இனிய இசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை(செய்யுளில்)
* இன்னிசை அளபெடை மூவசை சீர்களாக மட்டும் வரும்(கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்)
* பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப்பொருளில் வருவது - சொல்லிசை அளபெடை
* சொல்லிசை அளபெடை "இ" என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும் (நசைஇ, நிறீஇ)
* செய்யுளில் ஓசை குறைந்தால் மெய்யெழுத்துக்கள் அளபெடுப்பது ஒற்றளபெடை.
* குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம் எனப்பிரியும்.
* குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
* குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை
* நெடில் தொடர்க் குற்றியலுகரம் இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும் (ஆடு, மாடு,காது)
* குறுகிய ஓசை உடைய இகரம் - குற்றியலிகரம்.
* தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்(பசு, எள்ளு,கதவு)
* எழுத்துக்களின் பிறப்பை இரு வகையாகப் பிரிக்கலாம்.
* குறுக்கங்கள் நான்கு வகைப்படும்.
* ஐகாரம் சொல்லுக்கு மூன்று இடங்களில் தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும்.
* வளையல்- இச்சொல்லில் ஐகாரம் ஒரு மாத்திரை குறைந்து ஒலிக்கிறது.
* ஐகாரம் சொல்லுக்கு முதலில் 11/2 மாத்திரையாகவும், இடையிலும், கடையிலும் ஒரு மாத்திரை குறைந்து ஒலிக்கும்.
* ஒளகாரக்குறுக்கம் சொல்லுக்கு முதலில் மட்டுமே குறைந்து ஒலிக்கும் (11/2 மாத்திரை)
* மகரக்குறுக்கம் இரண்டு இடங்களில் குறைந்து ஒலிக்கும்.
* மகரக்குறுக்கத்திற்கும், ஆய்தக்குறுக்கத்திற்கும் மாத்திரை- கால்
* லகர, ளகர ஈற்றுப்புணர்ச்சியில் ஆய்தம் அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாக குறுகும்.
* பல்+தீது பஃறீது. முள்+தீது முஃபீது
தொடரும்...