தமிழில் ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தந்தால் அது ஓரெழுத்து ஒருமொழி. தமிழில் ஓரெழுத்து ஒருமொழி 42 உள்ளன.
அவைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஓரெழுத்து ஒருமொழி
அ - அழகு, அந்த, எட்டு, சிவன், திருமாள், திப்பிலி
ஆ - பசு, பெண்மான், ஆன்மா, ஆச்சரியம், இரக்கம், நினைவு
இ - இகழ்தல், அண்மைச்சுட்டு
ஈ - கொடு, உயிரி, அம்பு, புறக்கும் ஈ, தா, குகை, பாம்பு, தேனீ
உ - சுட்டெழுத்து, பிரம்மன், சிவபிரான்
ஊ - தசை, உணவு, ஊன், இறைச்சி
எ - வினா
ஏ - அம்பு, மிகுதி, கர்வம், விளிக்குறிப்பு, திருமாள், சிவன்
ஐ - இந்திரன், அழகு, அரசன், கடுகு, சர்க்கரை, சிவன், கணவன்
ஒள - நிலம், பூமி, பாம்பு, தடை, கடித்தல், விளித்தல்
கு, கூ - பூமி, நிலம்
கா - சோலை
கோ - அரசன், அம்பு, திசை, எருது, ஆண்மகன், மலை
தீ - நெருப்பு, தீமை, சினம், இனிமை, அறிவு
தே - இறைவன், தெய்வம், அருள், மாடு
நா - நாக்கு, பொலிவு, திறப்பு, அயலாள்
நூ - அணிகலன்
நொ - துன்பம், துன்பப்படு
பா - பாட்டு, அழகு, நிழல், பாம்பு, தூய்மை
பூ - மலர், மென்மை, அழகு, நிறம், தீப்பொறி
வி - மலர், விலங்குகு, பறவை, பூ, நீக்கம்
மா - விளங்கு, மாமரம், அழைத்தல், அளவு, அழகு, அறிவு, பெரிய, குதிரை
மீ - மேலிடம், மேற்புரம், வானம், உயர்ச்சி
போ - புகழ், செல்
பே - நுரை, மேகம், அச்சம், இல்லை
வி - மலர், விலங்குகு, பறவை, பூ, நீக்கம்
கை - தங்கை, கரம், இடம், அஞ்சலி, ஆண், தங்கை, சங்கு, சுதுரம்
நு - தியானம், தோணி, நிந்தை, புகழ், நேரம்
நே - அன்பு, அருள், நேயம்
நோ - வலி, பலவீனம், நோய், வருத்தம், இன்மை
நெள - மரக்கலம்
மூ - மூப்பு, மூன்று
மே - மேம்பாடு, அன்பு
மை - எழுதுமை, இருள், அஞ்சனம், குற்றம், மேகம்
நி - அருகில், ஐயம், விருப்பம், உறுதி, அதிகம், இன்மை
கெ - தீங்கு, கொள்ளு
சு - சுகம், நன்மை
சா - சாதல், இறப்பு, பேய்
சூ - வாண வகை
சே - சிவப்பு, காளை, உயர்வு
சோ - அரண், உமை
ஞா - பொருந்து, கட்டு
ப - காற்று, சாபம், காவல்
பி - அழகு
ம - சந்திரன், சிவன், நஞ்சு, நேரம்
த - குபேரன், பிரம்மா
து - அனுபவம், பிரிவு, கொடுத்தல்
தூ - தூய்மை, பகை, வெண்மை
தா - கொடு, தாண்டு, குற்றம், கொடியவன், பகை, அழிவு
தை - ஒரு திங்கள், அலங்காரம், மரக்கன்று
மோ - மோத்தல்
யா - யாவை, ஐயம், இல்லை
வா - வருக
வி - மலர், விலங்குகு, பறவை, பூ, நீக்கம்
வேவு - வேவு, உளவு
வை - கீழே வை, வைக்கோல், கூர்மை, வையகம்
தொடரும்...