மாணவர்கள்,பெற்றோர்கள்,கல்வியாளர்கள் ,ஆசிரியர்களுக்கான ஒரு தளம்!
YOU TUBE தளத்தில் Chokkalingam Lakshmanan உருவாக்கப்பட்டுள்ள்து.
இந்த சேனலில் ஏற்கனவே 50 க்கும் மேற்பட்ட தமிழ்
காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
1.அறிவியல் பாடம் சார்ந்த
காணொளிகள், பல்வேறு ஆளுமைகளின் மாணவர்களுடனான கலந்துரையாடல்,மாணவர்களின்
அருமையான பேச்சுக்கள்,பல்வேறு விதமான நடனங்கள்,புதிய தகவல்கள் ,SBI வங்கி
,அஞ்சலகம்,கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான களப்பயணம் தொடர்பான
வீடியோக்கள் மற்றும் பல வீடியோக்கள்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும்
வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில்
உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ
பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை
அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து
குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த
சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களும்
வகைப்படுத்தப்பட்டு PLAY LIST சென்று தங்களுக்கு தேவையானவற்றை
பார்வையிடவும்.
Channel link :
https://www.youtube.com/channel/UCHzPL6BgK53S4JaIEs9bqKg/videos?sort=dd&view=0&shelf_id=0&view_as=subscriber