மறுமதிப்பீடு இன்று, 'ரிசல்ட் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 28 February 2018

மறுமதிப்பீடு இன்று, 'ரிசல்ட்

சென்னை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு களில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும், நவம்பரில் நடந்த தேர்வுக்கான, மறுமதிப்பீடு முடிவுகள், இன்று மாலை வெளியிடப்படுகின்றன.
முடிவுகளை, www.results.unom.ac.in,www.ideunom.ac.in, ஆகிய, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot