ராணுவ கல்லூரி நுழைவு தேர்வு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 8 March 2018

ராணுவ கல்லூரி நுழைவு தேர்வு

இந்திய ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பில் சேர, ஜூன், 1, 2ல் நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, இந்திய ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பு முதல், உணவு, உறைவிட வசதியுடன் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, ராணுவ படிப்புக்கு தயார் செய்யப்படுகின்றனர்.
தற்போது, ஏழாம் வகுப்பு படிப்போர், வரும் கல்வி ஆண்டில், ராணுவ கல்லுாரியில் சேரலாம். அதற்காக, ஜூன், 1, 2ல் நுழைவு தேர்வு நடத்தப்படும். இதற்கான விபரங்களை, http://rimc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot