11, 12ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை ஒன்றாக்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 24 April 2018

11, 12ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை ஒன்றாக்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்?

11, 12ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களின் 2 தாள்களை ஒன்றாக்கி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களின் தேர்வு சுமையை குறைக்க தமிழக பள்ளக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முக்கிய பாடங்களையும் ஒரு பிரிவிற்கு 3 முக்கிய பாடங்களை மட்டும் கொண்டதாக ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot