8ம் வகுப்பு இன்று 'ரிசல்ட்' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 5 April 2018

8ம் வகுப்பு இன்று 'ரிசல்ட்'

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, பிப்ரவரியில், பொது தேர்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள், இன்று மாலை, 5:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.தேர்வு முடிவை dge1.tn.nic.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டுள்ள, அலைபேசி எண்ணுக்கும், தேர்வு முடிவை குறுஞ் செய்தியாக பெறலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot