மே 20-க்குள் அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் : ஜாக்டோ-ஜியோ கெடு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 10 May 2018

மே 20-க்குள் அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் : ஜாக்டோ-ஜியோ கெடு

வரும் மே 20-ம் தேதிக்குள் தமிழக அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு கெடு விதித்துள்ளது. அப்படி இல்லாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு கூட்டம் மே 20-ல் திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot