கல்விக்கடன் விவகாரம்: இந்திய வங்கியின் நிபந்தனை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 14 May 2018

கல்விக்கடன் விவகாரம்: இந்திய வங்கியின் நிபந்தனை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் பெற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற இந்திய வங்கியின் நிபந்தனை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இனி சொத்து உத்தரவாதம் இல்லாமல் அதிக கல்விக் கடனை பெற உரிமை கோர முடியாது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot