இத்தகைய ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும் இவர்களது விருப்பம்இன்றி நிரவல் செய்ய முடியாது!! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday, 9 June 2018

இத்தகைய ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும் இவர்களது விருப்பம்இன்றி நிரவல் செய்ய முடியாது!!

கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும், அவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது.(G.O.Ms.No.270,dt.10.7.2012,G.O.Ms.No.256,dt.19.4.2017)

1.முற்றிலும் கண்பார்வையற்றவர்.

2.40% மற்றும் அதற்கு மேலான ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகள்.  

3.விதவைகள்.                

4. 40 வயதைக்கடந்த முதிர்கன்னிகள்.  

5.இருதய அறுவை,சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.

 6.புற்றுநோயாளிகள்.      

7.மனவளர்ச்சி மற்றும் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot