03.12.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 23 November 2018

03.12.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03.12.2018 உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03.12.2018 ஒருநாள் மட்டும், அதாவது டிசம்பர் 3-ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

கோட்டார் புனித சவேரியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot