1. தமிழ்நாட்டில் இனிவரும் SET விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வில் உடற்கல்விதுறைக்கும் தேர்வு நடத்த வேண்டும். உடற்கல்விதுறை படித்தவர்களின் கோரிக்கை.
2. முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தால் 2012 ஆம் ஆண்டு SET தேர்வு நடத்தப்பட்ட போது உடற்கல்விதுறை இடம் பெற்றிருந்தது. ஆனால் கடந்த 2016,2017,2018 ஆகிய மூன்று ஆண்டு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தால் TNSET விரிவுரையாளர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த மூன்று ஆண்டும் உடற்கல்வித்துறை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3. RTI-பதில்:
தமிழ்நாட்டில் இனிவரும் SET விரிவுரையாளர்களுக்கு தகுதித்தேர்வில் உடற்கல்வித்துறைக்கும் ( Physical Educational) தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு மற்றும் SET Agency பரிந்துரைகும் பட்சத்தில் UGC அனுமதி வழங்கும் என்று RTI பதில் உள்ளது.
SET/NET CHEMICAL SCIENCE MATERIAL AVAILABLE.ORIGINAL DELHI/PUNE STUDY MATERIAL.HELPFUL FOR TRB POLY/AP/OTHERSTATE AP EXAM
ReplyDeleteபி.எச்டி படித்தவர்களுக்கு NET/ SET தேர்ச்சி பெருவதிலிருந்து விதி விலக்கு என்னும் போது நெட் செட் தேர்வுகள் வீண். அதற்கு தயார் செய்வதும் வீண் . எல்லோரும் பி.எச்டி படிப்பதே நல்லது
ReplyDeletecorrect
DeleteSET is total waste in tamilnadu and waste of people money, since, Phd is enough to get appointment in Govt colleges.
DeleteI request u to inform if anyone of u know about the pending case of SET2012 bharathiar unibersity. Pls inform about the condition of the case
ReplyDelete