2012&13&14 TET ல் தேர்ச்சி பெற்றவர்களது பணிநியமனத்தில் முறைகேடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு ! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 14 December 2018

2012&13&14 TET ல் தேர்ச்சி பெற்றவர்களது பணிநியமனத்தில் முறைகேடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு !


2012&13&14 ஆசிரியர் தகுதிதேர்வு தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு. மேலும் குறிப்பாக 2017 ஆண்டு வெளியிடபட்ட 1114 பணியிடங்கள் நிரப்ப வெளியிடபட்ட இறுதிபட்டியலில் தேர்வு வாரியத்தால் நிராகரிக்கபட்ட பலர் தற்போது பணிபுரிகின்றனர். இந்த அறிவிப்பாணையில் பல்வேறு முறைகேடுகளை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. 

14/12/2018 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு.K.Kசசிதரன்
P.D ஆதிகேசவலு
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
வழக்கறிஞர் S.Sதேசிகன்  வாதாடினார். 
 இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியது. 

மேலும் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில்  தேர்ச்சி பெற்ற நலசங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த இளங்கோவனிடம் கேட்ட போது ஆசிரியர் தேர்வுவாரிம் தொடர்ந்து   முறைகேட்டில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்தது. இவ்வழக்கில்  முறைகேடு சார்ந்த 52 ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் மேலும் ஆசிரியர்  முறைகேடு சார்ந்த கூடுதல்  ஆவணங்கள் , ஆதாரங்கள் இருப்பின் ஆசிரியர் பெருமக்கள் அளித்தால் முறைகேடுகளை முற்றிலுமாக களையலாம், சம்மந்தபட்ட அத்துணை பேர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இயலும் என தெரிவித்தார். தொடர்பு எண்கள் 9994994339

17 comments:

  1. 💜👌👌👌👏👏👏👏👏👏👏👌👌👌👌

    ReplyDelete
  2. Sir epaciyavathu Tet pass panavangaluku neethi kidaichi job potta pothum

    ReplyDelete
  3. avanavan 4 varusham service_e mudichitaan... next govt vandhu niyayama visaricha than unnai veliya varum

    ReplyDelete
  4. Sir 2012 to 2017 pg trb exam omr revalue pananum athulaium neraiya fraud eruku athukum case poduga

    ReplyDelete
    Replies
    1. டிஆர்பி யிடம், வேதியியல் PGTRB பற்றி ஒருவர் பேசும் audio, whatsappல் வலம் வருகிறது. அதில் தேர்வர் அனைவருக்கும் 6 மதிப்பெண் உண்டா எனக் கேட்கும் ஒரு கேள்விக்கு. அப்படி எல்லாருக்கும் மதிப்பெண் வழங்கினால், எல்லாருடைய omr scan செய்யப்பட்டால், நிறைய பேர் மாட்டுவீர்கள் பரவாயில்லையா? என்று பதில் அளித்திருக்கிறார்கள்

      Delete
  5. Case mudiyurathukulla ellathukum 58 age mudichurum

    ReplyDelete
  6. 1114 il nirakarikapata palar tharpothu paniel ullanar viraivil 2013 udpada muraiketil eedupatavarkalai veyliyetruvom

    ReplyDelete
  7. this yesterday tet news official court copy available only on my website kaninikkalvi.blogspot.com just type kaninikkalvi from google

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This kind of fraud also occur in tnpsc.

    ReplyDelete
  10. Naadum nattu makkalum 😇😬😡😡😢😧😨😧😨😴😴 nasmai pogatum

    ReplyDelete
  11. Sir 2013 tet revised result vsruma?

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot