2,150 ஆசிரியர்களுக்கு 2021 வரை பணி நீட்டிப்பு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 17 December 2018

2,150 ஆசிரியர்களுக்கு 2021 வரை பணி நீட்டிப்பு!



தமிழகத்தில் கடந்த 2017-18ம் கல்வி ஆண்டு மாநிலம் முழுவதும் 150 மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 750 பட்டதாரி ஆசிரியர்கள் ₹9.300-₹34,800 என்ற ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் ₹4,600 உடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள்  பணி நியமனம் ஓராண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 18.07.2018 முதல் 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 200  உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு இப்பள்ளிகளிலும் தற்காலிக அடிப்படையில் தலா 6 பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர் என மொத்தம் 1200 பட்டதாரி ஆசிரியர்கள், 200  உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கும் 1.06.2018 முதல் 31.05.2021 தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹36,000 முதல் ₹1,15,700 வரையும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ₹2,600 முதல்  ₹65,500 வரையும் புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து வழங்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககமும் வெளியிட்ட இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

12 comments:

  1. Omg thiruttu vela Evan panninan

    ReplyDelete
  2. Ada paavingala epo da posting potinga..

    ReplyDelete
  3. ithanai ethirthu valakku podanum

    ReplyDelete
  4. நான் BSc Computer Science பட்டம் பெற்று 2007 ஆம் ஆண்டில் B.Ed., பட்டம் வாங்கினேன். பின் வேலை வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு 2015ல் BA ஆங்கிலம் 2017ல் MA ஆங்கிலம் பட்டம் பெற்றேன். தற்பொழுது நான் மீண்டும் BEd படிக்காமலே BA மற்றும் MA பட்டத்தைக் கொண்டு கல்வித் துறையில் DEO மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கானத் தேர்வினை எழுதலாமென அறிந்தேன். ஆனால் TNPSCல் DEO தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது BAவிற்கு முன் பெற்ற BEd பட்டத்தை நிராகிக்கிறது. நான் மீண்டும் BEd படிக்க வேண்டுமா இல்லை தேவையில்லையா? இது சம்மாந்தமான RTI letter இருந்தால் 9442979144 க்கு அல்லது aprabhakarmca@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பி உதவுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Money money வேலை செய்கிறது

    ReplyDelete
  7. செங்கோட்டையா நீயும் உன் குடும்பமும் உன் கூத்தியாள் குடும்பமும் சகல 16 ெசல்வங்களும் பெற்று இரு 100 ஆண்டுகள் வாழ்ந்து மூத்திர பை சுமந்து நக்கி திரிவீர்கள் என்று மனதார வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  8. 7500 cunsalitate pay but demravary posting 34000 ? Onnume puriyala

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot