தினமும் 24 வகை பதிவேடுகள்! ஆசிரியர்களை பாடாய் படுத்துகிறதா கல்வித்துறை? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 11 December 2018

தினமும் 24 வகை பதிவேடுகள்! ஆசிரியர்களை பாடாய் படுத்துகிறதா கல்வித்துறை?

தினமும் 24 வகை பதிவேடுகள்!! பணி கேள்விக்குறியாகுது கற்பிக்கும் திறன்!!


5 comments:

  1. ஆசிரியர் மாணவருக்குக் கற்பித்தலை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து மற்றவேலைகளில் ஈடுபடுத்துவது கற்றல் கற்பித்தலுக்கு உகந்தது அல்ல. அனைத்து பதிவேடுகளையும் சரியாக வைத்திருப்பதால் மட்டுமே மாணவர்கள் நன்றாக படிப்பார்கள் என்ற எண்ணம் தவறானது.அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இவனுங்க எதிர் பாக்குறது என்னமோ வெறும் பேப்பர் டாக்குமென்ட் தான், அறிவு வளர்ச்சி இல்ல, சரியான வழிமுறைகள் இல்லன எல்லாமே வேஸ்ட் தான்..

      Delete
  2. நம் உழைப்பை படம் பிடித்து காட்டிக்கொண்டே இருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. இவனுக்கோ எங்கோ மட்சம் இருக்கு ... அந்த படம் மாதிரியா

      Delete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot