வட மாவட்ட அரசுப் பள்ளிகளில் 5472 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளது! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 16 December 2018

வட மாவட்ட அரசுப் பள்ளிகளில் 5472 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளது!



வட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 5472 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளதாகவும் மேலும் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் 6,000 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.  

4 comments:

  1. அப்படியானால் எப்படி கல்வி தரம் உயரும்???????

    ReplyDelete
  2. Kutiya seekkiram sirappu aasiriyar niyamikkappatuvargal...
    7500 I'll....

    ReplyDelete
  3. Epadium posting poda kudathunu mudivu panitengala aparam ennaaa......

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot