முதலமைச்சரின் பதிலுக்காக தற்போது சென்னையில் குடும்பத்துடன் காத்திருக்கும் 8000 க்கும் இடைநிலை ஆசிரியர்கள் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 23 December 2018

முதலமைச்சரின் பதிலுக்காக தற்போது சென்னையில் குடும்பத்துடன் காத்திருக்கும் 8000 க்கும் இடைநிலை ஆசிரியர்கள்



சம வேலைக்கு சமஊதியம் என்ற ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து  இன்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே அரசு  பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது .

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை (24.12. 2018 )அன்று _மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடன் பேச்சுவார்த்தைக்கு_ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

எனவே  நாளை நடைபெறவிருக்கும் முதல் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாளை வரை தாம்பரம் , குரோம்பேட்டை , பல்லாவரம் மற்றும் கோயம்பேடு போன்ற பல்வேறு(திருமண மண்டபங்களில் -3 மண்டபங்கள் நிரம்பி உள்ளது ) இடங்களில் தமிழகம் முழுவதும் இருந்து குடும்பத்துடன் வந்துள்ள 8000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தங்கி உள்ளனர்.

6 comments:

  1. Olunga eps step edukala next electionla teachersn yaarunu kaatuvoam..... Sengkotai nee seatha d...... Ooooooo.... Teachers saabam una sumavidathu

    ReplyDelete
  2. இடைநிலை ஆசிரியர் சொந்தங்களின் கோரிக்கை நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Minister solratha nambaithinga





    ReplyDelete
  4. இருபது ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் 10 ஆண்டுகளாக பரிக்கப்பட்டுள்ளது. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot