ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 13 December 2018

ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!


மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.


ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று கூறிய அவர், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.

29 comments:

  1. மடிக்கணினி கூட அப்படியே ஒரு BIKE,CAR,TV, FRIDGE இன்னும் அள்ளி கொடுங்கள். வாங்கற சம்பளம் போதவில்லையம்.

    ReplyDelete
    Replies
    1. போதவில்லை..கொடுத்தால் நலம்..அரசுக்கு அறிவுருத்தவும்....

      Delete
    2. unaku yen valikuthu neeyum aasiriyara sertha sambalam vangamal parbiya

      Delete
    3. எண்டா மானங்கெட்ட பயலெ .மாணவர்களுக்கு தரும்போது ஆசிரியைர்களுக்கு தரக்கூடாது?

      Delete
    4. ஆசிரியர் தம் தகுதியை அறிந்து பேசலாமே!

      Delete
    5. டேய் நீங்க மரியாதையோடு ஆசிரியர்கள் பற்றி post பண்ணலாமே

      Delete
  2. மடிக்கணிணி ஆசிரியர்கள் யாரும் கொடுங்கள் என்று கேட்கவில்லை.அவ்வாறு கொடுத்தால் பள்ளிக்கு பாடம் நடத்துவதற்கு மட்டுமே

    ReplyDelete
  3. ipave nalla oru sila teachers ob adikaranga. innum laptap kudutha sollave thevailla.

    ReplyDelete
    Replies
    1. Maximum teachers are already owning their personal laptop...
      Not at all expecting from govt....

      Delete
  4. Teachers a kurai kooruvathai vittu vittu unga velaya paarunga

    ReplyDelete
  5. Lap kuduttalum kudukkavittalum op adikiravanga adikkiranga neenga velaiku vanga apparum pesalam

    ReplyDelete
  6. ஆசிரியர் என்றால் பல பேருக்கு எலக்காராமா இருக்கும் போல. ஏண்டா உங்களுக்கு இவ்வளவு வயித்தெரிச்சல்.அவரவர் பணிக்கு தகுந்தாற்போல் சம்பளம் கொடுக்கிறாங்க.சும்மா அள்ளிக்கொடுக்க அரசாங்கம் என்ன முட்டாளா. வாத்தியார தவிர வேற யாருமே சம்பளம் வாங்குவது இல்லையா.மூன்று மணிநேரம் பாக்குற படத்தில் நடிக்கிற நடிகனுக்கு 65 கோடி சம்பளம் அந்த படத்தை பார்க்க 2 ஆயிரம் முதல் 3ஆயிரம் கொடுத்து பாக்குறீங்க. கடைசியா ஒன்னு சொல்லட்டுமா அப்பன் ஆத்தா இல்லாத குழந்தையும் ஆசிரியர் இல்லாத சமுதாயமும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை.

    ReplyDelete
  7. Asiriyar velaya Pati ivlo kevalama pesuravanga jobku vandhu parunga kastam theriyum. Anda Joba kevalama pesura nenga yen anda velaiku padikiringa . எந்த ஆசிரியர் எங்களுக்கு மடிக்கணினி வேணும்னு கேட்டாங்க

    ReplyDelete
  8. Kalvi amaitchar valakkampol ennapesuramunu theriyamaley pesikittuthaan erukaar.arasiyalil ethics valakkampol ondruthaan.ethukku ennathuku neenka kovapattukirinka.senkottaiyan enthamaathiri mic la pesunatha eppa seithu erukaaru.cooldown.ethmaathri enough niraiya avaru pesuvaar.take it easy guys

    ReplyDelete
  9. ஆசிரியர் பணி சிறந்த பணி என்பதில் ஐயம் இல்லை. இங்கே கமென்ட் செய்யும் எல்லாருமே ஒருவகையில் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் பாதிக்கப் பட்டவர் என்பதையும் தாங்கள் புரிந்துக் கொள்ளவேண்டும். நானும் கல்லூரி பேராசிரியர் தான். அரசுப்பள்ளி ஆசிரியர்களை குறை சொல்வது சரியா? EMIS, shaalasidhi போன்றவற்றை முடிக்க பலர் browsing centreஐ நாடுவதும் (கணினி உபயோகப்படுத்தத் தெரியாமல்) பார்க்கமுடிகிறது. NEET பயிற்சி வகுப்பிற்கு வரச்சொன்னால் கட் அடிக்கும் பலர். Private coaching centre, tuition நடத்தும் பலர். Blueprint படி பாடம் நடத்தும் பலர் (சில chaptersஐ நடத்தாமல் விடுதல்). 100% தேர்ச்சிக்காக, average மாணவர்களுக்கு வெறும் graph geometry & few topics (35மதிப்பெண்ணிற்கு போதுமான அளவிற்கு). English பாடத்தில் grammar என்றால் என்ன என்பதே தெரியாமல் எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் துன்பப்படுகிறார்கள் தெரியுமா? ஆசிரியர் நியமனத்தில் அரசு அக்கறை காட்டுவதில்லை. நியமித்த ஆசிரியர் பலர் மாணவர் நலன் மீது அக்கறை செலுத்துவதில்லை. எத்தனை அரசுப்பள்ளி ஆசிரியரின் மகன்/மகள் அரசுப்பள்ளியில் படிக்கிறார்கள்?? நம் பிள்ளைகளை படிக்க வைப்பதில் பயம் நமக்கு. இது தான் இத்தனை பேரின் கோபத்திற்கு காரணம். அரசுப்பள்ளியால் பாதிக்கப்பட்டு, பின் சொந்த முயற்சியால் கற்று இன்று ஓர் நிலைமைக்கு வந்தோரின் குமுறல்கள் இவை. (நல்ல ஆசிரியர்களும் இருக்கிறார்கள், அவர்களைத் தலை வணங்குகிறேன்)

    ReplyDelete
    Replies
    1. சரியான பதிவு மற்றவர்களுக்கும் புரிந்தால் சரி

      Delete
  10. திறமை இருந்தால் படித்து தேர்வு எழுதி வேலைக்கு வரவும்.பொறாமை எதற்காக

    ReplyDelete
    Replies
    1. ஐயா, பொறாமை எல்லாம் இல்லை. நான் அரசு கல்லூராயில் பேராசிரியர். பலரின் ஆதங்கத்தை மட்டுமே கூறினேன்

      Delete

  11. YOU know about the teacher, they are giving more knowledge to the students but nowadays students are not ready to get the knowledge it's not teacher fault

    ReplyDelete
  12. Our motive is not 35 marks,our motive only give the opportunity for turning point their life along with the good result to the higher class

    ReplyDelete
  13. நீங்கள் அரசு கல்லூரி மாணவர்களில் எத்தனை பேரை IAS ஆக்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. தனியார் பள்ளி எத்தனை பேரை IAS ஆக்கியிருக்கு

    ReplyDelete
  15. I am working in central government the credit goes to the government schools teacher. They really encouraging who is having interested to learn.

    ReplyDelete
  16. Yentha govt job teacheroda payyan or ponnu govt schoolla padikkuthu 99.9% chance illa karanam avanga mela avangalukke nambikkai illai opoadikkuranga pala per sila per remba nallavanga correcta iruppanga

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot