நாளை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றத்தின் யோசனையின் பேரில் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 10 வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என நீதிமன்றம் வினவியது. இதனையடுத்து தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் ஜாக்டோ - ஜியோ தகவல் தெரிவித்துள்ளது.
Good job.we have strong believe with high court
ReplyDelete