தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு: தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 17 December 2018

தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு: தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல்



கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 3,000 பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாக தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.

தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் தேர்வில் 15,000 பேர் பங்கேற்றனர். முறைகேடு புகார் எதிரொலியாக ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

3 comments:

  1. Dear admin. .. இதுல என்ன அதிர்ச்சி? வேற எதாவது சொல்லுங்க?

    ReplyDelete
  2. UNKNOWN
    December 18, 2018 at 1:26 PM
    Why அதிர்ச்சி????
    குறைங்க, shock ஐ குறைக்க..
    இதெல்லாம் சாதாரண அப்பு...
    இதுக்கு மேல Trb exam , Tet exam , Tnpsc exam ,polytechnic teacher exam, teachers transfer transfer counciling, ஏன் University chancellor selectionவரை பார்த்து அதிர்ச்சி ஆனா எப்படி?????
    Why blood?????
    Same time blood.....
    2018-2019 எல்லா வெற்றிக்கும் ஒரே தீர்வு.
    தேர்தல்களில் நியாமான, நேர்மையான, பொதுமக்களுக்குஎளிதாக அனுகக்கூடிய (எந்த கட்சியும் சார்பில் இருந்தாலும் அவர்கள் சுயேச்சைவேட்பாளர்களாக இருந்தாலும் சரி) மனிதராக இருக்கும் பட்சத்தில் வாக்கு அள்ளிக் கவுதம்...... இல்லேன்னா notea விற்குஎனபோடவுஉமம்..

    குறிப்பு:_தேர்தல் ஆணையம் நிருத்தப்பப்படும்ஒவ்வொரு ஒவ்வொருவேட்பாளர்களின் உண்மை யான,சொத்து விவரம்,குற்றப்பிண்ணனி மற்றும் கட்சிகளின் மொத்தசொத்துமதிப்பு, முந்தைய தேர்தல் வாக்குறுதிநிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்போன்றசெயல்பாடுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
    இதற்கிடையே
    காசுக்கு ஓட்டை விற்றால்திருவோட்டை ஏந்தி தெருவில் நிற்கும்நிலையில் மக்களின் வாழ்க்கை ஆகு‌ம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்....

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot