சிறப்பாசிரியர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 7 December 2018

சிறப்பாசிரியர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு



2017ல் 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நெல்லையை சேர்ந்த மலர்விழி உள்ளிட்டோர் தேர்வில் முறைகேடு என தொடுத்த வழக்கில் 632 பேர் கொண்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

7 comments:

  1. மறு தேர்வா? மறு தேர்வு பட்டியலா?

    ReplyDelete
  2. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே உடற் கல்வி,தையல் , ஓவியம்,இசை ஆசிரியர் பணி வழங்க அரசாணை வெளியிடப்படுமா?

    ReplyDelete
  3. குழப்பம் தேவை இல்லை இறுதி பட்டியல் மட்டுமே ரத்து தேர்வல்ல....

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர் ***தேர்வு செய்யப்பட்டதை**** ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு, not exam

    ReplyDelete
  5. news Poe....list only cancel...

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீர்கள்

      Delete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot