பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் - பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் ! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 6 December 2018

பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் - பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் !



பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசானையை எதிர்த்து வழக்கில் பெரியசாமி என்பவர் மனுக்கு பதில் தர பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ரூ.50 கோடிக்கு மேல் மதிப்பிலான ஒப்பந்த விவரத்தை இந்திய வர்த்தக இதழில் வெளியிட கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Wait list lab assistant appo varum

    ReplyDelete
  2. மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு,
    சர்கார், 2.0 போன்ற திரைப்பட வழக்குகளை அவசர வழக்காக விசாரித்து தீர்ப்பு வழங்கும் நீதித்துறை, ஏழை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டப்பொருட்களின் டெண்டர் தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரித்து தீர்ப்பு வழங்கினால் ஏழை மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் உரிய காலத்தில் சென்றடையும் அய்யா.
    நன்றி

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot