தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 22 December 2018

தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன்


ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு ரூ.7,500 சம்பளம் பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம்கூறியதாவது:-

இந்தியாவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கும் வகையில் உள்ளது. மாணவர்கள் ஒழுக்கமுடையவர்களாகசிறந்து விளங்குகிறார்கள்.

 மாணவர்கள் பொது மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கவேண்டும்.தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு மாணவ-மாணவிகளை பெற்றோரே விரும்பித்தான் அனுப்புகிறார்கள். இதுபற்றி பள்ளிகளுக்கு அறிவுரை எடுத்து கூறப்படும்.

தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர்கள் ரூ.7500 சம்பளம் பெற்று பணிபுரிகிறார்கள். ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு இவர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவ- மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

18 comments:

  1. இது சமூக நீதிக்கு எதிரானது

    ReplyDelete
    Replies
    1. In 1996 I have completed BEd. Is the minister thinks we are fools. If illegal appointments means we people teach the minister as a good lesson
      Pls affected people join hamd

      Delete
  2. dai nee school Ku ponathe ellayada

    ReplyDelete
    Replies
    1. he has completed only his school education. Google him to know his educational qualification

      Delete
  3. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வு நடத்தப்பட்டு தகுதிவாய்ந்த நபர்கள் கொண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.என்பது அமைச்சரின் கருத்து. அவ்வாறெனில் தற்காலிக ஆசிரியர்கள் நிலை என்ன என்பதை அரசு விளக்க வேண்டும்.

    ReplyDelete
  4. விளம்பரதிர்ககா பேட்டி கெடுக்கும் அமைச்சர் .த நா கல்வித்துறை க்கு வந்த தலைவலி இவர்.

    ReplyDelete
  5. Loose vaila vanathathellam Apa Appa olaruthu

    ReplyDelete
  6. எவ்வளவு பணம்டா வாங்குனிங்க 🙆🙆🙆🙆🙆

    ReplyDelete
  7. எவ்வளவு பணம்டா வாங்குனிங்க 🙆🙆🙆🙆🙆

    ReplyDelete
  8. எவ்வளவு பணம்டா வாங்குனிங்க 🙆🙆🙆🙆🙆

    ReplyDelete
  9. Dai sengottaya otha thevuduiya paya

    ReplyDelete
  10. Tet la pass agi one year a wait panra nanga ellam enna kena paiyala?? Amaichar pathavi vilaganum

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot