Flash News : G.O Ms 261 - Super Annuation For Teachers Cancelled - New Norms Published - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 21 December 2018

Flash News : G.O Ms 261 - Super Annuation For Teachers Cancelled - New Norms Published

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை"

*வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை

*நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு


*உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து

*இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்

*கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

Click Here G.O Ms.261 - Super Annuation New Norms - Pdf

1 comment:

  1. ஒரு வகுப்பறையில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களை வைத்து பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்கள் இன்று 10 மாணவர்களைக் வைத்துக் கொண்டு பாடம் நடத்தி வருகின்றனர். ஒரே ஆசிரியர் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை நடத்தினர் ஒரு பள்ளியில் காலிப்பணியிடம் ஏற்பட்டால் அதைப் பூர்த்தி செய்ய குறைந்தது 5 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். ஒரு அரசுப் பள்ளியில் படிப்பதற்கு குறைந்தது 10 கி.மீ ஆவது செல்ல வேண்டும். இந்த நிலையில்தான் இருக்க கூடிய ஆசிரியரும் சென்று விட்டால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என மறுநியமனப் பணிக்காலம் வழங்கப்பட்டது.
    ஆனால் இன்றைய நிலையில் பள்ளிகளில் போதிய மாணவர்கள் இல்லாத நிலையில் உபரிப் பணியிடம் என்ற நிலை உள்ளது. எனவே இந்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது நியாயமாகவே படுகிறது .

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot