PG Teachers - முதுநிலை ஆசிரியர் பணியிடம் ஒரு வாரத்தில் நிரப்ப திட்டம்? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 1 December 2018

PG Teachers - முதுநிலை ஆசிரியர் பணியிடம் ஒரு வாரத்தில் நிரப்ப திட்டம்?


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கான, பதவி உயர்வு நடவடிக்கையை, இந்த வாரத்தில் துவக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள், சமீபத்தில் நிரப்பப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில், மூத்த நிலையில் உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு வழங்கப் பட்டது. இதன்படி, 135 பேர் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.




இதை தொடர்ந்து, முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை, பதவி உயர்வு வழியாக நிரப்ப, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த பதவி உயர்வு நடவடிக்கை, இந்த வாரம் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, மாவட்ட வாரியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்படும். இதையடுத்து, பதவி உயர்வு வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

30 comments:

  1. P.G.TRB 2017 லிருந்து போடலாமே.ஏற்கனவே வழக்கு முடிவுக்கு வந்ததுவிட்டது(வேதியியல்)

    ReplyDelete
  2. Ivanga pg promotion pathi solli irukkanga. 1.12.18 nadakka iruntha antha promotion process padi solli irukkanga ( may be....)

    ReplyDelete
  3. dont worry guys trb varaathu promotion m irukathu bcz ithuvaraikkum sonnatha ethum trb seiyalla

    ReplyDelete
  4. தமிழகத்திலேயே முதன் முறையாக முதுநிலை வேதியியல் ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி முற்றிலும் தமிழ் வழியில்.
    வகுப்புகள் துவங்கும் நாள்: 08-12-2018 (சனிக்கிழமை)
    நேரம்: காலை 10.00 மணி
    பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து அனுப்பி தங்களின் முன்பதிவை உறுதி செய்து கொள்ளவும். முன்பதிவு அவசியம்.
    அறிவார்ந்த ஆசான் பயிற்சி மையம்
    சபரி டிஜிட்டல் மாடியில் ( 3வது மாடி)
    தமிழ்க்களம் புத்தக நிலையம் அருகில்
    செநதுறை ரோடு
    அரியலூர்.
    தொடர்புக்கு: 8778977614, 9942571857நன்றி.

    ReplyDelete
  5. தமிழகத்திலேயே முதன் முறையாக முதுநிலை வேதியியல் ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி முற்றிலும் தமிழ் வழியில்.
    வகுப்புகள் துவங்கும் நாள்: 08-12-2018 (சனிக்கிழமை)
    நேரம்: காலை 10.00 மணி
    பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து அனுப்பி தங்களின் முன்பதிவை உறுதி செய்து கொள்ளவும். முன்பதிவு அவசியம்.
    அறிவார்ந்த ஆசான் பயிற்சி மையம்
    சபரி டிஜிட்டல் மாடியில் ( 3வது மாடி)
    தமிழ்க்களம் புத்தக நிலையம் அருகில்
    செநதுறை ரோடு
    அரியலூர்.
    தொடர்புக்கு: 8778977614, 9942571857நன்றி.

    ReplyDelete
  6. Padichittu nanga trb ellama madu meikkava

    ReplyDelete
  7. சார், PGTRB அறிவிப்பு எப்போது வெளிவரும் ?தமிழில் Zoology materials கிடைக்குமா ?

    ReplyDelete
  8. Pg trb வரும இல்லைய தெரியல ஆன இந்த பயிற்ச்சி மையம் மட்டும்

    ReplyDelete
  9. முதலில் தேர்வு வையுங்கள் அப்புறம் பதவி உயர்வு பார்க்கலம்

    ReplyDelete
  10. PG Trb இம்மாத இறுதிக்குள் வரவில்லை என்றால்
    அடுத்த வருடம் ஜூன் க்கு பிறகு தான் வரும் ஏனெனில் தேர்தல் வருவதால்

    ReplyDelete
    Replies
    1. Yyyyy...??? Election kku 3 month kku munnadi varai arivikkalamaeee...?? Bcz may election vacha , February varai callfor panna vaippu irukkumaeee / irukkuthaee....so eppo venumnalum callfor aagalam....

      Delete
  11. First Trb uyiroda iruka illa sethu pathu masam acha nu theriyanum Aprm than theriyum uyiroda iruntha Trb ah nampalam

    ReplyDelete
  12. When the teachers will be selected through exam without promotion,then only our education system will improve

    ReplyDelete
  13. Pg varum pgtrb வரும் ஆனால் இப்போது இல்லை 2019 அன்று கண்டிப்பாக வரும்

    ReplyDelete
  14. pgtrb வரும் ஆனால் 2019 1 ஏப்ரல் மாதத்தில்

    ReplyDelete
    Replies
    1. Pgtrb ku patilira ellarum muttal pola ninaikiragal

      Delete
  15. April 1 St enna special oru vela muttalgal thinam nammala vachu celebrate panna porangalo 😳😳😳😳😳

    ReplyDelete
  16. PG TRB history WhatsApp group தகவல்களை பகிர 9025617193 பதிவு செய்யவும்

    ReplyDelete
  17. Sir, PG TRB history material kadikkuma , please call the number 9578989971

    ReplyDelete
  18. Sir, PG TRB history material kadikkuma , please call the number 9578989971

    ReplyDelete
    Replies
    1. Sir mafurai sri sai erukku. .. but 3500 rupees sir

      Delete
  19. DEO post tnpsc.. thaan ithuvarai nadaththiyathaa? illa trb nadaththiyathaa?

    ReplyDelete
  20. ForPg commerce trb whats App group 9942586940

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot