ஆசிரியர்களுக்கு Super Annuation ரத்தாகிறது! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 19 December 2018

ஆசிரியர்களுக்கு Super Annuation ரத்தாகிறது!



இனி வரும் காலங்களில் ஆசிரியப் பணியில் ஒய்வு பெற்ற பிறகு அக்கல்வியாண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. உபரி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதால் கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என நிதித்துறை கருத்து

14 comments:

  1. நல்லது.........

    ReplyDelete
  2. 10 வகுப்புக்கு ஆசிரியர் கணிதப்பாடம் நடத்துகிறார்.அவர் ஜனவரி மாதத்தில் பணி ஓய்வு பெறுகிறார்.பிப்ரவரி மாதத்தில் மாணவர்களின் நிலை??????????
    !!!!!!!!

    ReplyDelete
  3. மாற்று ஆசிரியர் தயாராக இருப்பார்கள்

    ReplyDelete
  4. இன்னும் இது போல மாற்றங்கள் இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Just think about you if you had that position.

      Delete
  5. Athaan PTA la naakka thonga pottune irukangale oru sila DOGs.

    ReplyDelete
  6. Mind your words

    ReplyDelete
  7. Correct Decision. Expecting to implement soon.

    ReplyDelete
  8. Correct Decision. Expecting to implement soon.

    ReplyDelete
  9. If retired In March 2019,is it extended or not?

    ReplyDelete
  10. I welcome the decision. I appreciate Govt put 5 teachers for primary schools and kg schools with graduates as teachers. I as a government teacher will send my sons to government schools. Thanks for your time to read my views.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot