TET - தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறைக்கு வலியுறுத்தல். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 19 December 2018

TET - தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறைக்கு வலியுறுத்தல்.





1 comment:

  1. அரசு சம்பளத்தை பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் Tet தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தான் நியமிக்க வேண்டும்.இவர்கள் ஆசிரியர்களை நியப்பதில் படு மோசமாக முறைகேடு செய்பவர்கள்,ஏன் இவர்களும் அரசு சம்பளத்தை தானே 1 ரூபாய் குறையாமல் வாங்குகிறார்கள்.எப்படி இவர்களுக்கு மட்டும் Tet ல் இருந்து விலக்கு அளிக்க முடியும்,அப்டின்னா எல்லோருக்கும் Tet ல் விலக்கு அளியுங்கள்.நாங்களெல்லாம் எவ்ளோ கடினமாக இரவு பகல் படித்து Tet ல தேர்ச்சிப்பெற்றும் வேலை கிடைக்காமல் இருக்கோம்,அப்படி என்ன சிறப்பு அவர்களிடம் உள்ளது Tet ல் விலக்கு அளிக்க, அப்ப அவர்கள் மனிதர்கள்,நாங்கள் மிருகமா? அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயம்.(danish mission அரசு உதவி பெறும் பள்ளியில் Tet தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களை நியமிக்க அரசு Go வர வேண்டும், மற்றும் Danish mission. பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot