ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் 1 லட்சம் பேர் தயார் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 25 January 2019

ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் 1 லட்சம் பேர் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டது. இதனிடையே, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:


மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.அரசு பிரதிநிதியாக உள்ள நாங்கள் கண்ணீர் சிந்துவதைவிட வேறு வழி இல்லை.போராட்டம் தொடர்ந்தால் முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் TET தேர்ச்சி பெற்ற 1 லட்சம் பேர் தயாராக உள்ளனர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

11 comments:

  1. Avagaluku posting kutukavey mudila idhula again tet schedule

    ReplyDelete
  2. Ithukkutha ivlo nall posting Posada irrukkuriya

    ReplyDelete
  3. சரி... CPS பணம் 50000 கோடி எங்கே?

    சுவிஸ் பேங்க்ல இருக்கா?

    ReplyDelete
  4. Yes where that money ?? ..am not govt teacher but tet passed waiting for posting..strike is not only based on increment of salary..people's are miss understand this strike teacher want more amount..

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. *CPS பாடல்*

    எங்கே தேடுவேன்
    எங்கே தேடுவேன் - என்
    *CPS* பணத்தை 1
    எங்கே தேடுவேன் -நான்

    கூவத்தூரில் மயங்கி போனாயோ
    கூவம் நதியில் மூழ்கி விட்டாயோ
    அய்யோ! எங்கே தேடுவேன் - என்
    *CPS* பணத்தை -
    எங்கே

    கார்ப்பரேட் வலையில் மாட்டிக் கொண்டாயோ!
    கருப்பு ஒழிப்பென பயந்து விட்டாயோ!
    அய்யோ எங்கே தேடுவேன்
    என் *CPS* பணத்தை - எங்கே

    ஆற்று மணலில் மாட்டிக் கொண்டாயோ!
    சுவற்றுக்குள் பூசி மறைந்தாயோ!
    அய்யோ எங்கே தேடுவேன்
    என் *CPS*பணத்தை - எங்கே

    கூட்டு சதியில் சிக்கிக் கொண்டாயோ!
    பூட்டு போட்டு பூட்டிக் கொண்டாயோ!
    அய்யோ எங்கே தேடுவேன்
    என் *CPS* பணத்தை
    எங்கே

    தேவை எமக்கென நம்பி வைத்தோமே!
    யாருக்கு சேவை செய்ய கிளம்பி சென்றாயோ!
    அய்யோ எங்கே தேடுவேன்- என்
    *CPS* பணத்தை - எங்கே

    உலக சந்தைக்கு உடன் சென்றாயோ!
    உலவும் சுகத்தை அனுபவிக்கின்றாயோ
    அய்யோ எங்கே தேடுவேன் - என்
    *CPS* பணத்தை - எங்கே

    கண்டெய்னரில் நீயும் களம் புகுந்தாயோ!
    கண்டவன் கையில் சிக்கிக் கொண்டாயோ,
    அய்யோ எங்கே தேடுவேன்
    என் *CPS* பணத்தை
    எங்கே..

    சுருட்டும் கடனில் தள்ளுபடி யானாயோ!
    சுவிஸ் வங்கியில் சுருண்டு கொண்டாயோ!
    அய்யோ எங்கே தேடுவேன்
    என் *CPS* பணத்தை
    எங்கே...

    எம் லோகத்தில் கட்டிய பணத்தை,
    எம லோகத்தில் வந்து தேடுவேனோ!
    அய்யோ எங்கே தேடுவேன்
    அய்யா,
    என் *CPS* பணத்தை
    எங்கே தேடுவேன்,
    என் *CPS* பணத்தை
    எங்கே தேடுவேன்????

    ReplyDelete
  7. ANNA vanakkam pls release the cps amount

    ReplyDelete
  8. One of the govt teacher told about this strike motivation am shocked ...cps amount problom and de promote to low class ..and more ...7500rs salaryku ready ah eruka teachers u think ..suddenly strike vapes after teachers come to school with in 4 or 7 days what u do? Where going on education department?????????? It's my experience am joined one school for pg temporary post ...But suddenly one teacher joined permanent teacher post with tranfer after 15 days .. govt finished transfer process 1 month after tell vacancy palaces fill with temporary pg staf. am joined...But suddenly pg staff joined am not except ..so pls consider about temporary post

    ReplyDelete
  9. டெட் பாஸ் பண்ணவங்க 1 லட்சம் பேர் இருப்பது இப்போது தான் தெரிந்ததா கல்வி அமைச்சரே... காலி பணியிடம் நிரப்ப டெட் வழக்கு காரணம் சொன்னவரே... இப்ப எப்படி 1 லட்சம் பேரை பணி அமர்த்துவீர்கள்???? ₹7500 மாத சம்பளம் கொடுத்தா????

    ReplyDelete
  10. டெட் தேர்வு பெற்றவர்கள் இதுவரை
    சுமார் 70000 பேர் தான். இதில் இவர் ஒரு லட்சம் பெற்று சொல்றாரு
    வாய்க்கு வந்த்தெல்லாம் பேச வேண்டியது

    ReplyDelete
  11. Tet pass pannavangala ippa tha kannu theriyutha? Avunga enna ungalukku stepniya temporarya appointment pantrathukku.. propera posting poduratha iruntha podunga illana unga velaya parunga... ipdi avungaloda thiramaya avamathikkathenga... oru exam nadathi antha postinga poda ungalukku ye ivalo valikkithu...

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot