தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 31 January 2019

தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.

*2019 இடைக்கால பட்ஜெட் : தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.

*நிரந்தர கழிவு ₹40,000 இருந் ₹50,000 உயர்வு.


* 80சி பிரிவுக்கான வரிக் கழிவுகள் 1.5 லட்சத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.

* வரிவிலக்கு சலுகையால் அரசுக்கு ரூ.18,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்

* ரூ.40,000 வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வருமான வரி பிடித்தமில்லை

* அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டியை வழங்கும் போது வருமான வரி பிடித்தமில்லை

* 6.25 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் கூட வரி கட்ட தேவை இருக்காது

2 comments:

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot