பொங்கல் விடுமுறை முடிந்ததும்'ஸ்டிரைக்' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 9 January 2019

பொங்கல் விடுமுறை முடிந்ததும்'ஸ்டிரைக்'

பொங்கல் விடுமுறை முடிந்து ஜன., 21ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
மறுநாள் முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் துவங்க உள்ளனர்.
இதற்கான நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு ஈடுபட்டுள்ளது.

4 comments:

  1. Summa eppa parththalum comedy pannittu. 2 years itha than solrenga

    ReplyDelete
  2. வேலை பார்க்க வேண்டாம்.இப்படியே வருஷம் பூராவும் வேலை நிறுத்தம் போராட்டம்னு சொல்லி ஒரு குரூப் வேலை செய்யாமல் சுத்திக்கிட்டு இருக்கு.

    ReplyDelete
  3. வெற்றி நமதே

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot