பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணியிடமாற்றம்: பிரதீப் யாதவ் தகவல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 29 January 2019

பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணியிடமாற்றம்: பிரதீப் யாதவ் தகவல்

பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் பணியிடமாற்றம் கேட்டால் அவர்கள் விரும்பும் இடத்துக்கு மாறுதல் தரப்படும்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

12 comments:

  1. நீங்க ஆணியே புடுங்க வேணாம்.

    ReplyDelete
  2. யாரிடம் பணி மாருதல் ஆனை பெற வேண்டும்

    ReplyDelete
  3. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.....

    ReplyDelete
  4. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.....

    ReplyDelete
  5. Poi poi poi yarum nambidathinga

    ReplyDelete
  6. Pirithalum kolkai aaniyae pudunga vendom

    ReplyDelete
  7. Pirithalum kolkai aaniyae pudunga vendom

    ReplyDelete
  8. மதுரை கள்ளர் பள்ளி பணியிடத்தில் வேலை பார்ப்பவர்
    விழுப்புரம் மாவட்டம் எனது சொந்த ஊர் பணி மாறுதல் உண்டா? ஐ

    ReplyDelete
    Replies
    1. mr.pradeep yadav and senkottayanai anugavu.transfer udanadiyaga kidaikkum

      Delete
  9. Chennai school teachers kku other district tranfer kitaikkuma

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot