பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 7 June 2017

பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

 பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் குலேஷன் பள்ளி ஆய்வாளர் சென்னை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதேபோல் நெல்லை மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் பாலா குமரி முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேபோல் 3 கல்வி அதிகாரிகள் பணியிடமாற்றம் பெற்றுள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot