அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம்
சற்று முன் தொலைக்காட்சியில் நேற்றே உடன்பாடு ஏற்பட்டது என செய்தி ஒளிபரப்பானது.ஜேக்டோ சார்பில் நேற்று யாரையும் சந்திக்கவில்லை.
இன்று ஈரோட்டில் முதலமைச்சரை சந்திக்கலாம் என அழைத்ததன் பேரிலேயே ஈரோடு சென்றுள்ளோம்.
தொலைக்காட்சியில் வருவது போல் நன்றி தெரிவிக்க அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவன்
பெ.இளங்கோவன்
தொடர்பாளர்
ஜாக்டோ (JACTTO )