ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகி இளங்கோவன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.புதிய ஓய்வூதிய ரத்து குறித்து முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார் என அவர் கூறியுள்ளார். நவம்பர் 30க்குள் அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் கூறியுள்ளதாகவும் இளமாறன் தகவல் தெரிவித்துள்ளார். முதல்வர் வாக்குறுதியை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.