பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 9 June 2018

பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot