சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் நிதிச் சிக்கல் காரணமாக தேவைக்கு அதிக மாக உள்ள ஆசிரியர்கள், ஊழியர் களைதமிழக அரசின் உயர்கல்வித் துறை, அரசின் பல்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
இதன்படி நேற்று முதல்கட்ட மாக 257 ஆசிரியர் அல்லாத ஊழி யர்களுக்கு பணியிட மாற்றத்துக் கான உத்தரவை பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் வழங்கினார்.பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இன்னும் ஒரு வாரத்தில் உதவிப் பேராசிரி யர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட 2,545 பேருக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தில் மொத்தம் 5.500 பேர் கூடுதலாக உள்ளதாக தமிழக அரசிடம் தெரி வித்துள்ளோம். மேல்மட்ட நிலை யில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற் பட்டோருக்கும் பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்படும். தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தால் மாதம் ரூ.20 கோடி செலவுகள் குறையும்” என்றார்.

No comments:
Post a Comment