தமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்கள் தொடர்பாக, 41 வகையான அறிவிப்புகளை, விரைவில் அமைச்சர்செங்கோட்டையன் வெளியிட உள்ளார்.
இதுதொடர்பாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது
* பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இதுவரை இல்லாத வகையில், அந்தந்த மாவட்டத்திலேயே, விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும்
* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உள்ள மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்க, உடற்கல்வி ஆசிரியர் நியமனங்கள் அதிகரிக்கப்படும். உடற்கல்வி பாட நேரத்தில், கண்டிப்பாக விளையாட்டு பயிற்சிக்கு மாணவர்களை அனுமதிக்கும்படி உத்தரவிடப்படும்
* அரசு பள்ளிகளுக்கு, 2006 - 2007ல், வழங்கப்பட்ட கணினிகள் மாற்றப்பட்டு, நவீன கணினிகள் வழங்கி, 'ஸ்மார்ட் ஆய்வகம்' அமைக்கப்படும்
* அனைத்து மாணவர்களுக்கும், ரத்தப்பிரிவு, ஆதார் எண் அடங்கிய, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும். இதில், மாணவர்களின் நலத் திட்ட உதவிகள் பதிவு செய்யப்படும். கல்வி உதவித் தொகையை, 'ஸ்மார்ட் அட்டை' மூலம், மாணவர் கள் பெறவும் வசதி செய்யப்படும்
* பள்ளி பாடத்திட்டங்களை மாற்ற, துணை வேந்தர் கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐ.ஐ.டி., பேராசிரியர் கள் இடம் பெறும் குழு அமைக்கப்படும்.
* 'நீட்' தேர்வை எதிர்கொள்ள, 60 ஆயிரம் வினா - விடை தொகுப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப் படும்.அவற்றை, 'இ- லேர்னிங்' முறையில், மாணவர்கள் எப்போதும் படிக்கலாம். நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
* திறந்து வைக்கப்படாத ஆசிரியர் இல்லங்கள் திறக்கப்படும்; கோவை மற்றும் மதுரையில் ஆசிரி யர்கள் வசதிக்கு, ஆசிரியர் இல்லங்கள் புதிதாக திறக்கப்படும்
* ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், பணப் பலன்கள் பெறுவதற்கு,ஆன்லைன் முறை கொண்டு வரப்படும். இதற்காக, ஐந்து பள்ளிகளுக்கு, ஒரு தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக் கப்படுவார். அதனால், உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, ஆசிரியர்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது
* விபத்து நேரத்தில், தரமான சிகிச்சை அளிக்க, மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, விபத்துமற்றும் மருத்துவ காப்பீடு அமல்படுத்தப் படும்
* பள்ளியை துாய்மையாக வைத்திருக்க, வகுப்புக்கு இரண்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டபணியாளர்கள் நியமிக்கப்படுவர்
* அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்க, கேரளாவின் ஆழியாறு மனவளக்கலை மன்றத்தில் பயிற்சி பெற்ற, 13 ஆயிரம் பேர், சம்பளமின்றி தன்னார்வலர் களாக நியமிக்கப்படுவர்
* அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாய மாகும்.இதற்கு தனியாகஇணைப்பு புத்தகம் வழங்க படும்
* பி.எட்., மற்றும் 'டெட்' முடித்து காத்திருப் போரில், 7,500 பேர் அரசு பள்ளிகளில், பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், இவர்கள் பணியாற்றுவர்
* ஆசிரியர்கள் ஒரே இடத்தில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, இட மாறுதல் கவுன்சிலிங்கிற்குஅனுமதிக்கப்படுவர்
* அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள், தங்கள் பிள்ளைகளை, அரசு பள்ளியில் பயில வைத்து முன்னோடியாக செயல்பட்டால் அவர்களுக்கு, சிறப்பு பரிசுவழங்கப்படும்
* பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்
* மாணவர்களுக்கு இந்த ஆண்டே, மூன்று வண் ணங்களில், கவர்ச்சியான புத்தகப்பை வழங்கப்படும்.
இவை உட்பட, 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறின.

Bio metric system is introduce
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete👍👍👍👍 👌👌👌
DeleteAppadiyanal arasu pallikalil padikkum manavarkalin anaithu pettorukkum arasu velai kuduka vendum. Innontu, arasu oozhiyarkalin pillaikalai mattuminti m.l.a, m.p,amaicharkal ivange ellorodaiyum pillaikalai arasu pallikalil payila vaiikka vendum. Hello sir, arasu velai kidaipatharkku competitive exam than pass panna vendum, athillamal varisai arasu pallikalil padikkum vakka vendum entu cholvathu muttalthanam.

DeleteDubakkuru MP MLA Pillaikala vittuttiye
Deleteஎந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம்.
ReplyDeletePart time teacher salary increment kidayatha
ReplyDeleteஅரசு ஊழியர்கள் அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். வேலை மட்டும் அரசு வேலை அவர்கள் குழந்தைகள் படிக்கிறது தனியார் பள்ளியில், இது எந்த விதத்தில் ஞாயம். ஐயா இதை நடை முறை படுத்த வேண்டும். அப்படி செய்தால் இந்த நாடு என்ன இந்த உலகமே உங்களை போற்றும்.
ReplyDeleteஅரசு ஊதியம் பெறும் அனைவரும் (அமைச்சர், முதல்வர்,ஆளுநர் உள்பட)அரசு பள்ளியில்தான் தம் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் மருத்துவம் பார்க்க வேண்டும். அரசு பேருந்தில் மட்டும்தான் பயணம் செய்ய வேண்டும். ரேசன் அரிசி மட்டும்தான் உண்ண வேண்டும்
ReplyDeleteVery good attack sir
DeleteRomba pathikka patrukinga...
DeleteVERY GOOD
Deleteஅரசுப்பள்ளி ஆசிரியப்பணிக்கு சுமார் 800000
ReplyDeleteநபர்கள் விண்ணபித்து உள்ளனர் ...
விண்ணபித்த நபர்கள் வீட்டிலிருந்து ஓரு குழந்தை கூட அரசுப்பள்ளியில் சேர்க்கவில்லை.. அரசு பணி வேண்டும் அரசுப்பள்ளி வேண்டாமா?
காலிப்பணிடம் எப்படி உருவாகும் குழந்தைகள் இருந்தால் தானே காலிப்பணியிடம் உருவாகும்..
மற்ற துறை போல் கல்வித்துறையில் காலிப் பணியிடம் உருவாக்க முடியாது. குழந்தைகள் இல்லை என்றால் ஆசிரியர் பணி இல்லை.
விண்ணப்பித்த (800000 )சுமார் எட்டு இலட்சம் நபர்கள் ஆளுக்கு ஒரு குழந்தையை பள்ளியில் சேர்த்தால் 30 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் 26666 நபர்களுக்கு வேலை கிடைக்கும்.
இன்றைய நிலை என்ன?
வருடவருடம் 500 முதல் 1000 பணியிடம் மட்டுமே. உருவாக்கப்படுகிறது. அரசுப்பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்க நம்பிக்கை இல்லா உங்களிடம் அரசுப்பள்ளியில் உங்களை நம்பி யார் அவர் குந்தைகளை சேர்ப்பார்கள்.?
அரசுப்பள்ளி ஆசிரியப்பணிக்கு சுமார் 800000

Evaga approval theyva illama all school kum kodukaratha stop panavey govt schl .top la varum at a same time all pass system must change panaley student padipaga
ReplyDeleteCbsekku inaiyana silabus kondu vanthaal aasiriyarkal avarkal kulanthaikalai serppaarkal
ReplyDeleteSir,enda ariviplayavadu b.ed computer science padichavangalu posting unda.enga edirgalam eppadi irukum. Rendu school serthu oru computer staff pottalum neraya perku vayppu kedaikum. I hope .
ReplyDelete