இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இக்னோ பல்கலைக்கழகத்தின் ஜூலை பருவத்தில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேருவதற் கான கடைசி தேதி ஆக. 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொலை தூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் ஆன்லைன் (www.onlineadmission.ignou.ac.in/admission) மூலமாக ஆகஸ்ட் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த காலநீட்டிப்பு 6 மாத கால சான்றிதழ் படிப்புகளுக்கு பொருந் தாது. மேலும், இக்னோவில் 2018-ம் ஆண்டு எம்பிஏ மாணவர் சேர்க்கை யும் தற்போது நடைபெற்று வருகி றது. ஏதேனும் ஒரு பாடத்தில் இளங் கலை பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம். முன்அனுபவம் தேவையில்லை.
நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படு வார்கள். நுழைவுத்தேர்வு செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 11-ம் தேதிஆகும். எம்பிஏ நுழைவுத்தேர்வு விண்ணப் பம் அடங்கிய கையேட்டின் விலை ரூ.1,000. விண்ணப்ப கையேட்டை சென்னை நந்தனம் அண்ணாசாலை ஜி.ஆர். காம்ப்ளக்சில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment